பெண்கள்..நாட்டின் கண்கள்
பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த ஆண்கள் அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகி விடுவர்
- ரவீந்திரநாத் தாகூர்.
பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு
- லெனின்
சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்
- காந்தியடிகள்
அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது
- டேவிட்ஹ்யூம்
ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான். ஆனால் பெண் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதைத்தான் சொல்வாள்ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்.
-ஜவஹர்லால் நேரு
காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்
- ஷேக்ஸ்பியர்
அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண்
-ஜெயகாந்தன்பெண்ணின் அன்பும் பரிவும் எங்கிருக்கிறதோ, அங்கு ஆடையும், பண்பும் அடைக்கலம்
- மாபசான்
பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம்
பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.
- சைரஸ்
வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.
- கண்டேகர்பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.

- கண்டேகர்
எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும்.
- மனு
ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது
- டிக்கன்ஸ்பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது
- மில்டன்

Comments
Post a Comment